2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பிரச்சனைகள், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என ஒரு பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.! பாகிஸ்தான் – ஆப்கன் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் […]
சென்னையில் உள்ள செங்குன்றம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவி சர்மிளா பொதுத்தேர்வு நன்றாக எழுதாததால் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை. கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 26 பேர் பலியாகினர். மேலும் அத்தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.ஆப்கன் புத்தாண்டான `நவ்ரஷ்` – ஐ கொண்டாட அந்நாட்டு பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் காபூல் நகரத்தில் திரண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை எண்ணிக்கையில் இருக்கும் ஷியா பிரிவினரே, அதிகளவில் திரண்டிருந்தனர்.ஷகி திருத்தலத்தை நோக்கி நடந்து வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, மக்கள் கூடியிருக்கும் பகுதிக்குள் வந்ததும் […]