சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..?சீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தின் நன்மைகள்
சீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!சீத்தாப்பழத்தை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் நோய் குணமாகும்.