மீண்டும் ஹீரோவாக என்டரி கொடுக்கும் நவரச நாயகன் கார்த்திக்.!

தமிழ் சினிமாவின் நவரச நாயகனான கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்டரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்று கூறும் கார்த்திக் முத்துராமன் 80,90ஸ்-களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.அதன் பின் சினிமாவிலிருந்து விலகிய இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதன் பின் ஒரு … Read more

இந்தியன்-2வில் கமல்ஹாசன் மனைவி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா?! வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், பிரிய பவனிசங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் முதல் பாகம் போலவே விடுதலை போராட்ட வீரர் சேனாதிபதியாக … Read more

பல விருதுகளை வென்ற நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் !

தமிழ் நடிகை சுகன்யா  ஒரு நேரத்தில் இவருக்கு அப்படி ஒரு பெயர், புகழ். புது நெல்லு புது நாத்து படம் அவர் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல விருதுகளை கொடுத்தது. தேடி வந்த படங்களுக்கு தேதி கொடுக்க முடியாதளவுக்கு அவர் மிகவும் பிசியாக இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை காணமுடிகிறது. இந்நிலையில் சுகன்யாவை விரைவில் சினிமாவில் பார்க்கலாம். சேரன் இயக்க இருக்கும் படத்தில் … Read more