கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் கொரோனாவுக்கான அறிகுறிகள் 3 மாதங்கள் வரை இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு மீண்ட நோயாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கலாம் என்று பிரிஸ்டலின் சவுத்மீட் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 சதவீத […]