Tag: Stunt Silva

கதாநாயகியாக களமிறங்கும் ரௌடி பேபி தங்கை..!! இயக்குனர் யார் தெரியுமா..??

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கை பூஜா கண்ணன். இந்த நிலையில் தற்போது தனது அக்கா சினிமாவில் நடித்து வரும் நிலையில், தற்போது பூஜா கண்ணனும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் பூஜா கண்ணனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]

pooja kannan 3 Min Read
Default Image

அக்கா டாப் ஹீரோயின்.! அடுத்து நாயகியாக என்டரி கொடுக்கும் சாய் பல்லவியின் தங்கை.!

சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ‌பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார். இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக […]

pooja kannan 4 Min Read
Default Image