பள்ளி மாணவன் உயிரிழப்பு – பள்ளி தாளாளருக்கு போலீஸ் நோட்டீஸ்!சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ்.