Tag: stomachpain

பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி!

பிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி. சென்னை புதுவண்ணார்பேட்டை, இந்திரா நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுஷ்மிதா(23). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதுண்டு. இதனையடுத்து, சுஷ்மிதா தனக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக, வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், பிரசவம் ஆகும்வரை இப்படி தான் இருக்கும், பொறுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து, சுஷ்மிதா, […]

#suicide 3 Min Read
Default Image

இயற்கை வரம் கற்றாழையில் இவ்வளவு தீமைகளா? அறிவோம் வாருங்கள்!

உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும், முகத்தை பளபளப்பாக்கவும் தோல் பராமரிப்புக்கும், கூந்தலுக்கும், ரத்தசோகை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல நன்மைகள் கொண்ட இயற்கை வரம் ஆகிய கற்றாழையை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாதாரணமாக தீக்காயம் பட்ட காயங்களை குணப்படுத்த கூடிய சக்தி கற்றாழையில் உள்ளது. இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுத்தக்கூடிய இந்த கற்றாழை அதிகப்படியாக பயன்படுத்தப்படும் பொழுது நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதையும் நாம் அறிந்துகொள்ள […]

aloevera 5 Min Read
Default Image

வயிறுவலி என்று ஸ்கேன் செய்த இளைஞர்! மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உத்திரபிரதேசத்தில் உன்னாவோவில் உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் கரண் என்ற 18 வயது இளைஞர், அடிக்கடி வயிறுவலி ஏற்படுவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சையில் கூர்மையான ஸ்கூட்ரைவர்கள், 30 நகங்கள், கரடுமுரடான கம்பிகள், 4 தையல் ஊசிகள் போன்றவை வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரணின் தந்தை […]

#Surgery 3 Min Read
Default Image