மீண்டும் போர் மேகம்! ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த ட்ரம்ப்!அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.