"அயோ முடியல சீக்கிரம் வாங்க"..விரலில் பட்ட பந்து வலியால் துடித்த ஸ்டீவ் ஸ்மித்!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக மாறியுள்ளது.