“தமிழ்நாடு 2030” – பெரிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!2030ஆம் ஆண்டிற்குள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.