Tag: SSN COLLEGE

உயர் கல்வியில் தமிழகம் முதலிடம்.! முதல்வர் பழனிசாமி பெருமிதம்.!

கடந்த 9 ஆண்டுகளில் உயர் கல்வியில் தமிழகம் 49 சதவீத வளர்ச்சியை அடைந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டார். சென்னை அடுத்து திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கத்தில் SSN பொறியியல் கல்லூரி 20-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பட்டப்பளிப்பு விழாவில் பேசிய முதல்வர், தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன் என்றும் பட்டம் படித்தவர்களுக்கு பட்டம் வழங்குவது தனக்கு […]

CMedapadiKpalanisami 3 Min Read
Default Image