Tag: srinivasan dies

#JUSTIN: புழலில் சீனிவாசன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புழலில் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகை கொடுத்து வசித்து வந்துள்ளார். பெயிண்டராக வேலைபார்த்துவந்த சீனிவாசனுக்கு கொரோனா ஊரடங்கினால் சரிவர வேலை இல்லாததால், வாடகை கொடுக்க முடியவில்லை. இதுகுறித்து வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் […]

#fire 3 Min Read
Default Image