#BREAKING: இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்!இலங்கை நாட்டின் 8வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார் ரணில் விக்ரமசிங்க.
#BREAKING: இலங்கை அதிபரை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் தீர்மானமும் தாக்கலாவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.