#BigBreaking:பரபரப்பு...மாளிகைக்குள் போராட்டக்காரர்கள்;தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே?..!போராட்டக்காரர்கள் குவிந்ததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளார் என்று தகவல்.