இந்த வருஷம் மிஸ்ஸே ஆகாது...முரட்டு லைன் அப்பில் ஹைதராபாத்!அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.