"Spirit of Cricket " விருதை வென்ற தல தோனி ! காரணம் தெரியுமா ?ஐசிசி -யின் "Spirit of Cricket Award of the Decade " என்ற விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.