விரைவில் குணமடைய அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.