தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் தொடங்கியது இலவச சிறப்பு மருத்துவ முகாம்!வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.