மாண்டஸ் புயல் சேதம்.! மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை மீண்டும் நாளை திறப்பு.!மாண்டஸ் புயலில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாலம் நாளை மீண்டும் திறக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் உறுதியளித்தார்.