சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேபோல், தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டையில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வாகனங்கள் நிற்கிறது.
இந்தியா குடியரசு தினத்தின் வரலாறு குறித்த செய்தி தொகுப்பு. அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்காக… இந்திய குடியரசு தினம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது தேசியக் கொடி, மற்றும் நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவும் தான். இது தவிர உங்கள் நினைவுக்கு வர வேண்டியது நமது குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் நமது பாரத நாட்டின் பெருமைகள் மற்றும் அடுத்து நாம் நம் நாட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றி சிந்தப்பதும் மிகவும் […]