7 கோல் முயற்சிகள் முறியடிப்பு! ஒரே போட்டியில் உலகப் புகழ்பெற்ற வொசீன்யா!முதல்முறையாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்ற சிறிய நாடான கேப் வெர்டே, முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியை 0-0 என்ற கணக்கில் டிரா செய்தது.