ஈரான் எண்ணெய் தளங்கள் மீது தாக்குதல் இல்லை – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.