அமித் ஷா - முதலமைச்சர் விஜய் முதல் நேருக்கு நேர் சந்திப்பு! கோவளத்தில் நட்சத்திர வரவேற்பு!
சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வரவேற்பு அளித்தார்.