தொகுதி மறுவரையறை விவகாரம்! ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய முதல்வர் விஜய்?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கடந்த வாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.