சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த சௌமியா சர்கார்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச … Read more

பரபரப்பு ..! கிரிக்கெட் வீரர் சவுமியா சர்கார் திருமணத்தில் ஏற்பட்ட திடீர் மோதல்..!

வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சவுமியா சர்காருக்கு கடந்த புதன் கிழமை திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியின் போது திடீரென திருமணத்திற்கு வந்தவர்களின் சிலருடைய செல்போன்கள் திருடப்பட்டது.இதனால் மோதல் ஏற்பட்டது. வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சவுமியா சர்கார். வங்காள தேசத்திற்காக 15 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 48 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். மூன்று சர்வதேச சதங்களுடன் 3,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை சவுமியா சர்கார்,  தீப்நாத் … Read more