தயாராகுமா சூது கவ்வும் பார்ட் -2?! விஜய் சேதுபதியை துரத்தும் தயரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி காமெடி மற்றும் அசால்ட் கலந்து புதுவிதமாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமே சூது கவ்வும். இந்த படத்தின் மூலம் தான் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமானார். சி.வி.குமார் தயாரித்து இருந்தார். தயாரிப்பாளர் சி.வி.குமார் தற்போது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். அதேபோல சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இப்படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க வைக்க … Read more