குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்குக.. இல்லையெனில் அபராதம் – வீடு வீடாக சென்று நோட்டிஸ்!பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று நோட்டிஸ்.