மொட்டையடித்தது ஏன்? வைரல் வீடியோ சர்ச்சைக்கு விளக்கம் அளித்த இளம்பெண்!கீர்த்தனாவின் வீடியோவால், உண்மையில் குடும்ப அழுத்தத்தினால் மொட்டையடித்த 'காஜல்' என்பவரின் பழைய வீடியோவும் தற்போது மீண்டும் வைரலாகி, விவாதத்தை அதிகரித்துள்ளது.