நடிகையை திருமணம் செய்யும் பிக் பாஸ் சினேகன்..!பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த பாடலாசிரியர் சினேகன் நடிகையை திருமணம் செய்யவுள்ளார்.