நபியை பற்றி அவதூறு பேசியதால் 13 வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை – எதிர்க்கும் யுனிசெஃப்!நபியை பற்றி அவதூறு பேசியதால் 13 வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டதை யுனிசெஃப் நிறுவனம் எதிர்த்துள்ளது.