ஜாக்கிரதை.! ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிடுபவர்களின் பட்டியலை தயார் செய்யுங்கள்.! சைபர் கிரைமுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்டுருந்தார். இந்த