#T20 World Cup 2022: டி சில்வா அரைசதத்துடன், ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி.!டி-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.