சிவகார்த்திகேயன் படம் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகமாக உள்ளதா சோனி பிக்சர்ஸ்?!

சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனது 18வது படத்துக்காக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களிடம் ஒரு கதை கேட்டு அந்த கதையையும் ஓகே செய்து வைத்துள்ளாராம். இந்த படத்துக்கான வேலை … Read more

தனது படங்களை தானே தயாரிக்க முன்வந்துள்ளாரா சிவகார்த்திகேயன்?!

சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சில படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் தற்போது அவரது பட தயாரிப்பின் மூலம் மூன்றாவது படமாக அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கும் வாழ் படத்தினை தயாரிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்க இருந்த நிலையில் … Read more