Tag: Sita Ramam

சீதாராமன் படப்பிடிப்பில் மிருணாள் தாகூர் பட்ட கஷ்டம்? கேட்கவே ரொம்ப கண்ணு கலங்குதே!!

Mrunal Thakur : சீதா ராமம்  படத்தால் தான் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக மிருணாள் தாகூர் கூறியுள்ளார். மிருணாள் தாகூர் என்ற பெயரை கேட்டவுடன் நம்மளுடைய நினைவுக்கு வருவது சீதா தான். சீதா ராமம் படத்தில் அந்த அளவிற்கு மிகவும் அசத்தலான நடிப்பை மிருணாள் தாகூர் வெளிப்படுத்தி இருப்பார் என்றே கூறலாம். இந்த சீதாராமன் படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி, தமிழ் என எல்லா மொழிகளிலுமே மிகப்பெரிய ஹிட் ஆனது. இதன் மூலம் மிருணாள் தாகூருக்கும் பெரிய அளவில் […]

Mrunal Thakur 4 Min Read

சீதா ராமம் முதல் வாரணம் ஆயிரம் வரை…காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் படங்கள்!!

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது . காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.அது என்ன திரைப்படங்கள் என்பதை  விவரமாக தற்போது பார்க்கலாம். சீதா ராமம் சீதா ராமம்  காதலர்கள் பெரிதாக விரும்பி கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்றாக  இருக்கும் என்று கூறலாம்.  அந்த அளவிற்கு எமோஷனலான காதல் படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி  கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில்  துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா […]

Engaeyum Eppothum 5 Min Read
sita ramam movie

அதை செய்யும் போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ! மிருணாள் தாகூர் வேதனை!

சீதா ராமம் திரைப்படத்தில் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை  மிருணாள் தாகூர் . இவர் சீதா ராமம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நானிக்கு ஜோடியாக ஹாய் நன்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனையடுத்து, படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை மிருணாள் தாகூர்  சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஹாய் நன்னா திரைப்படத்தை […]

Hi Nanna 5 Min Read
mrunal thakur sad