Tag: siranjivi

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் ரௌடி பேபி சாய் பல்லவி.?

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹானும், அஜித்துக்கு தங்கையாக நடிகை லெட்சுமி மேனனும் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. […]

siranjivi 3 Min Read
Default Image

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ்.??

வேதாளம் தெலுங்கு ரி மேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித்தின் […]

siranjivi 3 Min Read
Default Image

நடிகர் சிரஞ்சீவிக்கு ஐஸ்வர்யா தான் வேண்டுமாம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மையில் தான் சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில், பிரபல நடிகை நயன்தாரா, தமன்னா, சுதீப், அமிதாப்பச்சன் மற்றும், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் கொரட்டல்ல சிவா அவர்களின் இயக்கத்தில் தற்போது மற்றுமொரு படம் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தமன்னா ஆர்வம் கட்டி வருகிறார்களாம். ஆனால், சிரஞ்சீவி ஐஸ்வர்யா […]

bollywood 2 Min Read
Default Image

உங்கள் மகளுக்கு எத்தனை முறை பண்ணுணிங்க!! மாஸ் ஹீரோவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி…

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]

cinema 3 Min Read
Default Image