தப்பு செஞ்சா தப்பிக்க முடியாது! சிங்கப்பெண் திட்டம் தொடங்கி வைத்து CM விஜய் அனல் பறக்கும் எச்சரிக்கை!
இத்திட்டத்திற்காக முதல்கட்டமாக ரூ.354 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் இந்தப் படைக்காக மட்டும் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.