இனிமேல் வடிவேலு பற்றி பேசக்கூடாது! சிங்கமுத்துக்கு தடை போட்ட நீதிமன்றம்!வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.