243 கி.மீ மைலேஜ்...குடும்பங்களுக்காக வந்திறங்கிய புதிய "Simple Wave EV"!சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் புதிய Simple Wave ஸ்கூட்டர் 4 பேட்டரி ஆப்ஷன்களுடன் களமிறங்கியுள்ளது.