51 பந்துகளில் 101* ரன்கள்.. LSG-ஐ சிதறடித்த ஷ்ரேயாஸ்: பிளேஆஃப் கனவை தக்கவைத்த பஞ்சாப்!
டாடா ஐபிஎல் 2026-ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் 101* ரன்கள் சதத்தால் PBKS தனது பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது!