ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 161 ரன்கள் குவித்துள்ளது. 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைப்பெற்று வரும் 17-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை […]
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடற்பயிற்சியை விட்டு எழுந்து ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பல நடிகர்களும், நடிகைகளும் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடலை கேட்டு கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் […]