கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
Shriya Saran தமிழ் சினிமாவில் சிவாஜி, குட்டி, அழகிய தமிழ்மகன், உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தற்போது மற்ற மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டும், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! இந்நிலையில், மனதில் […]