டெல்லியில் ஷாப்பிங் மால்களில் மதுபான கடைகள் மீண்டும் திறப்பு!டெல்லி ஷாப்பிங் மால்களில் அமைந்துள்ள 37 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது.