மொபைல் டேட்டா கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏர்டெல் நிறுவனத்தின் அறிவித்துள்ளது. கொரோன பரவலால் சில தளர்வுகளுடன் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலங்களில் வாடிக்கையாளர்கள் வாயிலாக கிடைக்கும் சராசரி வருவாய் நபர் ஒருவருக்கு ₹162 ஆக உயர்ந்தன் காரணமாக மொபைல் டேட்டா கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைவில் எங்கள் பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.200 ரூ.300 வரை அதிகரிக்கும் இதனால் மற்றவர்களை போல நாங்களும் […]
10 மற்றும் +12 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. கொரோனா பரவல் காரணமாக 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.ஆனால் 10வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும்12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் 10 மற்றும் +2 வகுப்பு துணைத்தேர்விக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]
மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்கு சென்ற 5 மாத கர்ப்பிணி பெண் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம். ஸ்கேன் அறிக்கையில் நாய் உருவம் திரும்பி பார்ப்பது போன்று தோன்றும் குழந்தை. பிரித்தானியாவை சேர்ந்த ஜோ கிறீர் என்ற 5 மாத கர்ப்பிணி பெண் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்து முடித்துவிட்டு அந்த ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்துள்ளார். அதில் குழந்தையின் முகம் மனித உருவம் மாதிரி இல்லாமல் நாய் உருவத்தை போன்று இருந்ததோடு தலையை திருப்பி […]
சில வாரத்திற்கு முன்பு உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்_டில் கள்ளச்சாரத்தை குடித்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பெண்கள் உட்பட 22 கள்ளச்சாரத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சில மணி நேரத்திலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தகவல் அங்கே பெரும் ஆச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் […]