TNPL 2026: நெல்லையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி! நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான 28வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.