அண்மையில், மத்திய அரசு வேளாண் மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால், இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். மேலும், வேளாண் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராகுல் காந்தி பிரதமரான பிறகு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் […]
மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்ததே ஒரு நாடகம் தான் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா சிரோண்மணி அகாலி தளத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியில் சிரோண்மணி அகாலி தளமும் இடம் பெற்றிருந்தது. இக்கட்சியின் சார்பில் மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சிரோண்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல்இவர் அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக […]