சர்வதேச யோகத்தினத்தை முன்னிட்டு ரசிகர்களுடன் இணைந்து, யோகாசனம் செய்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!
நடிகை ஷில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நடிகை சில்பா செட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து யோகாசனம் செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By9V1KKBe5C/?utm_source=ig_web_copy_link