பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பீல்ட் மாஷ்சலாக பதவி உயர்வு பெற்றார். அயூப் கானுக்கு பிறகு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்ற ராணுவ தளபதி ஆனார் அசிம் முனீர்.