சங்கர் உலகத்தில் அஜித்! சமூகக் கருத்தா... பிரம்மாண்ட ஆக்ஷனா? எகிறும் எதிர்பார்ப்பு!‘வேள்பாரி’ படத்துக்கு முன்பாக இந்தப் படம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.