பிரபல நடிகையான நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே சக நடிகரான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 மதியம் கோவாவில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். READ MORE – உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது! திருமணம் முடிந்ததை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் மீண்டும் தான் கமிட் […]