வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கும் கம்பீர்! சகோதரி நெகிழ்ச்சி பேச்சு!இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் சகோதரி, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது சகோதரருக்கு ஏன் ஆதரவு அளிக்கிறார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.